Periyava in Ghoshala

கோவை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்றுதொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள்.
அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும்.
பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில்தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா, ஸ்ரீமாதா என்று இன்னும் இரண்டு மாதாக்கள். – *ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்*
From time immemorial our country has held the Cow in the pedestal of motherhood with love and reverence.
We identify our mothers in the affectionate and peaceful looking cows.
The biological mother is called Janaka Matha. The earth is the Bhoo Matha and there is a Sree Matha. Gho Matha is one of the many personified mothers such as Bhoo Matha. Janaka Matha (biological mother) and Gho Matha (mother cow) nourish us with the milk. Likewise Bhoo Matha (Earth) bestows on us grains, metals, minerals and the utmost need of humanity the water. That is the reason why mother Earth is adored as Bhoo Matha as we adore the cow as Gho Matha. – *Jagadguru SriChandrasekharendra Saraswathi Swamigal*

Leave a Reply

%d bloggers like this: