Swaminathan

 

Sivanaar manam kulira upadesa manthram iru

Sevi meethilum pagar sei …… Gurunaathaa

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு

செவிமீதி லும்பகர்செய் …… குருநாதா

13 thoughts on “Swaminathan

  • November 1, 2019 at 10:04 am
    Permalink

    அற்புதம்…அருமை

    முழந்தாளிட்டு கை கட்டி
    செவ்வாய் பொத்தி
    முழங்கையை மடக்கி
    முருகனை இருத்தி
    செஞ்சடை முடி தனில்
    கங்கையை தாங்கும்
    நிறை மதி முகத்தோன்
    பிறை மதி சூடும்
    பொன்னார் மேனியன்
    முக்கண் முதல்வன்
    பிறை நுதற் நீட்டி
    பதும விழி மலர்ந்து
    தவத் திரு சீடனாய்
    நறு முகையுடனே
    ஒரு முகமுடனே
    இரு செவி காட்டி
    கண்ணுதற் விழியில்
    சுடராய் உதித்து
    காரார் குழலனாய்
    அழகு முருகனாய்
    பொய்கையில் பூத்து
    அறுவரால் வளர்ந்த
    அறு முக பாலனாய்
    தவத்திரு குமரனாய்
    ஞான பண்டிதனாய்
    செவ்விதழ் மலர்ந்து
    அரு மறைப் பொருளை
    தனயன் பகர்ந்திடும்
    ஆதி குரு மூர்த்தியாம்
    அப்பன் மடுத்திடும்
    சிவ குரு நாதனாய்
    சுப்பன் மொழிந்திடும்
    காரிகையின் தூரிகையில்
    உதித்த திவ்ய
    குரு சிஷ்ய பாவம்
    காட்டி அருளிடும்
    தரிசனம் காணிட
    காணக் கண் கோடி
    வேண்டும் ஸ்வாமியே
    ஸ்வாமி நாதனே
    சிவ ராம தாஸன்
    பணிந்து பாமாலை
    புனைந்து நின்றேன்
    கனிந்து அருள்வாய்

    சந்தர் சோமயாஜிலு (@)
    சிவ ராம தாஸன்

    Reply
    • November 1, 2019 at 10:58 am
      Permalink

      மிக அருமை 👌 மிக்க நன்றி 🙏

      Reply
    • November 1, 2019 at 12:00 pm
      Permalink

      Thank you 🙏🙂

      Reply
  • November 1, 2019 at 7:34 am
    Permalink

    சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரம் இது செவி மீதிலும் பகர் செய் குரு நாதா

    Reply
    • November 1, 2019 at 12:01 pm
      Permalink

      🙏🙂

      Reply
  • November 1, 2019 at 6:55 am
    Permalink

    Splendid and astonishing sketch.🙏🙏👏👏

    Reply
    • November 1, 2019 at 12:01 pm
      Permalink

      Thank you 🙏🙂

      Reply
  • October 31, 2019 at 11:41 pm
    Permalink

    இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் …… எழில்நீறும்

    இலங்கு நூலும் புலியத ளாடையு …… மழுமானும்

    அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு …… முடிமீதே

    அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய …… குருநாதா

    Reply
    • November 1, 2019 at 12:01 pm
      Permalink

      🙏🙂

      Reply
  • October 31, 2019 at 11:39 pm
    Permalink

    சௌமியாவின் கந்தசஷ்டி நிவேதனம், நமக்கெல்லாம் பிரசாதம்

    Reply
    • November 1, 2019 at 12:02 pm
      Permalink

      நன்றி🙏🙂

      Reply

Leave a Reply to Ganapathy Subramanian Cancel reply

%d bloggers like this: