16 thoughts on “Skandan

  • October 30, 2019 at 7:53 am
    Permalink

    Thank you all🙏

    Reply
  • October 28, 2019 at 11:35 pm
    Permalink

    அழகுக்கு அழகினை
    சேர்த்து நின்றாய்
    அழகன் முருகனுக்கு
    அழகு சேர்த்தாய் (அ)

    வேலினை ஏந்திடும்
    எழிலொரு சேயனின்
    கோல மயிலேறிடும்
    பால முருகனின்
    ஆல வாயன் பாலன்
    வேல முருகனின்
    மாலன் மா மாயன்
    மா மருகனின் (அ)

    அழகு வளைக்கரத்தில்
    தூரிகை ஏந்தி
    அக்கை மகள் எழில்
    சௌ சௌம்யாவே
    காரிகை நீ எழிலாய்
    வரைந்து நின்றாய்
    ஸ்கந்தனை சிவ நந்தனை
    வரைந்து நின்றாய் (அ)

    குமிழ் சிரிப்பைக்
    காட்டும் பாவம் தனை
    கருணை பொழியும்
    கமல விழி தனை
    முத்தணி மார்பினை
    தடந்தோள் தோளினை
    முத்துமணி வைடூர்ய
    வைர மகுடம் தனை

    நீறு பூசிய நிறை மதி
    எழில் முகம் தனை
    காற்றினில் அலை மோதும்
    காரார் குழல் தனை
    கொஞ்சி விளையாடும்
    மகர குண்டலம் தனை
    கொவ்வை சிந்தூர
    செவ்விதழ் அதரமதை

    நறுமணச் சந்தன
    குங்குமப் பொட்டினை
    அண்டி வரும் அடியர்க்கு
    அபயம் காட்டி நின்று
    வேண்டும் வரம் தந்திட
    வரத திருக்கரமதை
    சிவ ராம தாசன் பணியும்
    உமை நந்த சேந்தனின் (அ)

    சந்தர் சோமயாஜிலு (@)
    சிவ ராம தாஸன்

    Reply
    • October 29, 2019 at 6:11 am
      Permalink

      அழகனுக்கு அழகூட்டிய பாமாலை மிக அழகு!!
      அருமை!!

      Reply
  • October 28, 2019 at 11:15 pm
    Permalink

    Muruga 🙏🙏

    Reply
  • October 28, 2019 at 10:43 pm
    Permalink

    It’s an perfect drawing to show lord subramanian’s beauty it’s amazing sowmya

    Reply
  • October 28, 2019 at 10:19 pm
    Permalink

    Cute smile

    Reply
  • October 28, 2019 at 10:14 pm
    Permalink

    மிக அழகு!👍👌👌

    Reply
  • October 28, 2019 at 9:29 pm
    Permalink

    Very nice Sowmya. குழந்தை முருகனுடன் மயிலும் போட்டி போடறது …அழகுல.

    Reply
  • October 28, 2019 at 9:28 pm
    Permalink

    Romba beautiful Soumya… feel like carrying him home🙏🏻🙏🏻🙏🏻

    Reply
  • October 28, 2019 at 9:23 pm
    Permalink

    Romba azhaga irukku. Best wishes Sowmya.

    Reply
  • October 28, 2019 at 9:23 pm
    Permalink

    Ethanai azhagu!!! So divine 🙏🏻
    Vetrivel Muruganukku Arohara!
    Veeravel Muruganukku Arohara!

    Reply
  • October 28, 2019 at 9:23 pm
    Permalink

    சஷ்டி வாரம் ஆரம்பத்தில் முருகன் வந்து உதித்தான்! கொள்ளை அழகு ஸௌமி!

    Reply
  • October 28, 2019 at 9:22 pm
    Permalink

    கந்தன் என்றாலே அழகு.
    அழகுக்கு அழகு சேர்த்தார் போல இருக்கு.👌

    Reply
    • October 28, 2019 at 9:10 pm
      Permalink

      Thank you 🙏

      Reply

Leave a Reply

%d bloggers like this: