Lakshmana in Chitrakootam; சித்ரகூடத்தில் லக்ஷ்மணாழ்வார்

 

ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலோடு பண்பையும் ஊட்டி வளர்க்கிறாள்.

“ராமருடைய சேவைக்காகவே நான் உன்னை பெற்றெடுத்தேன். உன் விருப்பப்படி அவனோடு காட்டுக்கு போ. அவனுக்கு வேண்டியவற்றை பார்த்து செய். ராமரை உன் தந்தையாகவும், சீதாதேவியை உன் தாயாகவும் எண்ணிக்கொள். யுத்தத்தில் அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காதே!”. சுமித்திரை லட்சுமணனிடம் காட்டிற்கு கிளம்பும்போது சொன்ன வார்த்தைகள்.

லக்ஷ்மணன் அதை வார்த்தை மாறாமல் கடைப்பிடித்து தியாகத்தின் திருவுருவமாக வாழ்ந்ததால், இன்று நாம் ராமரோடு சேர்ந்து லக்ஷ்மண ஸ்வாமியையும் இளையாழ்வார் என்று கோவில்களில் வணங்குகிறோம்.

4 thoughts on “Lakshmana in Chitrakootam; சித்ரகூடத்தில் லக்ஷ்மணாழ்வார்

  • January 6, 2020 at 2:25 pm
    Permalink

    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம

    Reply
  • January 6, 2020 at 2:24 pm
    Permalink

    Rama Rama Rama Rama Rama Rama

    Reply
  • December 13, 2019 at 2:00 pm
    Permalink

    Excellent 👌

    Reply
  • December 13, 2019 at 1:26 pm
    Permalink

    ராம ராம ராம ஸீதா ராம ராம ராம
    ராம ராம ராம ஸீதா ராம ராம ராம

    Reply

Leave a Reply

%d bloggers like this: